மொறு மொறு மசாலா வடை செய்யலாம் வாங்க

நீங்கள் மசாலா வடை பிரியர் என்றால், அந்த மசாலா வடையை வீட்டில் எளிய முறையில் செய்து சாப்பிடுங்கள். வீட்டில் மசாலா வடை செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் ஆசை தீர சாப்பிடலாம் அல்லவா? உங்கள் வீட்டில் எப்படி சுவையான மசாலா வடை செய்வதென்று பார்க்கலாம். மொறு மொறு மசாலா வடை செய்வது எப்படி? | Masala Vada Recipe தேவையான பொருட்கள் கடலை பருப்பு – 1/2 கப் வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி … Continue reading மொறு மொறு மசாலா வடை செய்யலாம் வாங்க